Wednesday, July 16, 2014

ஆனந்தம் அருளும் ஆடவல்லீஸ்வரர்







பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


தேவ முனி ப்ரவாச்சித லிங்கம் காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸர்வஸுகந்தி ஸுலேபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம் பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் பானவர்ப் பக்தி ப்ரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸுரரகுரு ஸுரவர் பூஜித லிங்கம் ஸுரவன புஷ்ப ஸதார்ச்சில லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் . (லிங்காஷ்டகம்) 
தில்லையில் ஈசன் ஆடிய நடனத்தைக் காண தவம் இருந்தமுன்னூற்று மங்கலம் எனும் ஊரை ஆண்ட குலோத்துங்க சோழன் செய்த தவத்தை மெச்சிய ஈசன் முன்னூரில் தன் திருநடனத்தைக் காட்டியருளிய   ஈசன் ஆடவல்லீஸ்வரர் என வணங்கப்படுகிறார். 

 ஸ்ரீ பிரகன்னாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் கோயில் மூலமூர்த்தி சுயம்பு லிங்கம். பசு தானாகவே இந்த லிங்க‌த்திற்கு பால் சொரிந்ததாகச் சொல்லப்படுகிறது. 
கோயிலில் பார்க்கும் இடமெங்கும் கல்வெட்டுக்கள் காண‌ப்படுகின்றன. 

ஒருமுறை தேவகுருவிற்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் நீங்கியதால் இத்தலத்தை தரிசிப்பவர்களின் குருதோஷம் விலகுவதாக நம்பிக்கை நிலவுகிறது. 

திண்டிவனம்-மரக்காணம் வழியில் ஆலங்குப்பத்திற்கு அருகில் உள்ளது முன்னூர். 




13 comments:

  1. லிங்காஷ்டகத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அம்மா

    ReplyDelete
  2. ஆடலீசுவரர் அறிந்தேன்
    உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் கோயில் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  4. ’ஆனந்தம் அருளும் ஆடவல்லீஸ்வரர்’ என்ற தலைப்பில் இன்றைய தங்களின் பதிவு வெகு அருமை.

    >>>>>

    ReplyDelete
  5. படங்கள் அத்தனையும் வழக்கம்போல் அழகோ அழகு

    >>>>>

    ReplyDelete
  6. லிங்காஷ்டகம் ஸ்லோகங்கள் கொடுத்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. வாழ்க்கையில் முன்னேற ‘முன்னூர்’ க்குக் கூட்டிச் சென்றது இனிமை.

    >>>>>

    ReplyDelete
  8. VERY SMALL, SIMPLE & SUPERB POST. ;)

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள். வாழ்க !

    ;) 1339 ;)

    ooOoo

    ReplyDelete
  9. ஆடல் காணீரோ! என்று பாடத் தோன்றியது.

    ReplyDelete
  10. பழைமையான திருத்தலத்தினை அறிமுகம் செய்தமை கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    ReplyDelete
  11. அறியாத திருத்தலம் பற்றி படங்களுடன் பகிர்வு அருமை அம்மா...

    ReplyDelete
  12. அருமையான லிங்காஸ்டகம்.. கேதார கெளரி விரதத்தின்போது ஒவ்வொரு நாளும் படிப்பதுண்டு.

    ReplyDelete
  13. 24.07.2014 வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    ReplyDelete