நம் பாரதத்தின் தட்ப வெப்ப நிலைப்படி அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழை, குளிர் காலம் என்பதால், இந்த காலத்தில் குறிப்பாக பெண்களுக்கு புரதச் சத்து தேவைப்படும். வகையில் நவராத்திரி நாட்களில் விதவிதமான புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளை உண்ணும் வகையில் சிறப்பான பிரசாதங்கள் சுவையாக அன்னைக்குப் படைக்கிறோம்... ,
புரட்டாசி மாதத்தில் உடல் சோர்வைத் தரக்கூடிய நோய்க் காரணிகள் அதிகம் என்பதால் புரதச் சத்து நிறைந்த பயறுகளை உண்பதற்கான ஒரு பண்டிகையாகவும் நவராத்திரி பண்டிகை திகழ்கிறது. கொலு வைத்து கொண்டாடும் இந்த பண்டிகை விஞ்ஞான ரீதியாகவும் நன்மையைத் தருகிறது மருத்துவ ரீதியிலும் பயனளிக்கிறது என்பதை மனதில் கொள்ளவேண்டும்....
ஒன்பது நாட்களிலும் 9 வகையான பயறு வகைகள், பழங்களை அம்மனுக்கு பிரசாதங்களாக படைத்து, அவற்றை மற்றவர்களுக்கும் வழங்குவது வழக்கமாக பயன் தருகிறது....
ஒவ்வொரு அம்பிகைக்கும் உகந்த மலர்கள் வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை, மருக்கொழுந்து சம்பங்கி ஜாதிமல்லிகை முல்லை மலர் ரோஜா சுகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.. மலர்களைபோல் மனமும் மலர்ந்து , எண்ணமும் நிறைந்து மனம் வீசுவதை உணர மகிழ்ச்சி பெருகும் !
நவதான்யக் கோலம அருமை. நமது பண்டிகைக்கு செய்யப்படும் உணவுப் பொருட்கள் கூட விஞ்ஞான ரீதியில் நன்மை தருவதாக அமைந்திருப்பதை அழக்ககக் கூறி இருப்பது நன்று.
ReplyDeleteதமிழ் மணம் ஓட்டுப பட்டை காணவில்லையே!
ReplyDeleteசுண்டல்களைப் பார்த்தால் சாப்பிடவேண்டும்போல் இருக்கிறது. இன்றே கொலு வைத்துவிடுவார்கள் இல்லையா?
ReplyDeleteஇன்றைய பதிவு:--
ReplyDeleteகண்ணுக்கு , நாவுக்கு விருந்து.
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - நவராத்ரி கொலு அருமை - எத்தனை பொம்மைகள் - எத்தனை அலங்காரங்கள் - பெண்களூக்குத் தேவையான புரதச் சத்துகள் அடங்கிய எத்த்னை பயறு வகைகள் பிர்சாதம் - இவ்வளவு படங்களும் எங்கிருந்து எடுக்கிறீர்கள் - பிரமிக்க வைக்கிறது - நல்ல பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவிதம் விதமான பழங்களையும் மலர்களையும் நவராத்ரிக் கொலுவில் தான் காணலாம். அருமை அருமை - நல்வாழ்த்துகள் இராஜ இராஜேஸ்வரி - நட்புடன் சீனா
ReplyDeleteநவராத்திரி
ReplyDeleteசிறப்புப் பதிவை அருமையாகத்
தொடர வாழ்த்துக்கள்....அருமை அருமை........
அனைத்து படங்களும் மிக அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
கார மிளகாயுடன் உள்ள மஞ்சள் கொண்டைக் க்டலை படம், பார்த்தவுடனேயே சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteநவராத்ரி புகைப்படங்கள் களைகட்டுகிறது...
ReplyDeleteசுண்டல் சாப்பிடும் ஆசையும் வந்துவிட்டது!
படங்கள் கண்ணைக் கவருகின்றன. அருமையான பகிர்வு.
ReplyDeleteபடங்கள் பிரமிக்கவும் பசிக்கவும் வைக்கிறது...
ReplyDeleteதானியக்கோலம், பிரசாதங்கள் என விழா அமர்களப் படுகின்றது.
ReplyDeleteஇங்கும் நவராத்திரி விழா சிறப்பாக செய்வார்கள்.
Navaraathri kalai kattivittathu
ReplyDeleteNavaraathri kalai kattivittathu
ReplyDeleteமிக மிக அருமை..பயறுக் கோலம் சுப்பர். இதைவிட அத்தனை நிவேதனமும் , அலங்காரங்களும் அருமை. கண்கள் நிறைகின்றன பார்க்கும் போது. காளியின் படத்தை கொப்பி எடுக்க விரும்பினேன் தடையல்லவா போட்டிருக்கிறது.
ReplyDeleteநல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
I wanted to follow up and let you know how , a great deal I loved discovering your web blog today. I would consider it an honor to do things at my office and be able to make use of the tips shared on your web site and also take part in visitors' remarks like this. Should a position connected with guest writer become offered at your end, make sure you let me know.
ReplyDeleteநவராத்திரி திருவிழா பற்றிய விஞ்ஞான ரீதியான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
எத்தனை தகவல்கள் விளக்கங்கள்! அருமை. படங்களும் அருமை. பகிர்வும் அருமை.
ReplyDeleteநவராத்திரி கொலு என்ற தலைப்பில் உள்ள இந்தப்பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
ReplyDeleteநவதான்யங்களால் போடப்பட்டுள்ள கோலம் என்னை மிகவும் கவர்ந்தது.
சுண்டல்கள் எல்லாமே ஃப்ரெஷ்ஷோ ஃப்ரெஷ்.
இன்று வெள்ளிக்கிழமைக்கு அமர்க்களமான அம்மன் + கொலு தரிஸனம்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.