Tuesday, October 2, 2012

உலக சுற்றுலா வாரம்







ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ம் தேதி முதல்  ஆண்டுதோறும்  ஒரு வாரத்துக்கு  உலக சுற்றுலா வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. 


 சுற்றுலா என்பது, வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு நாட்டின் பெருமை, அடையாளம், தனித்தன்மை, கலாசாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு வாயில். 

இதன் மூலம் உலகை ஒருங்கிணைக்க முடிகிறது. 

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, என்பதை விவரிக்கும் விதத்திலும், செப்., 27ம் தேதி, உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

எரிசக்தி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பது இந்தாண்டின் மையக்கருத்து. 

இதன்படி, மின் சிக்கனம், எரிபொருள் சிக்கனம், பசுமை போன்ற நோக்கங்கள் முன் வைக்கப்படுகின்றன.






10 comments:

  1. மையக்கருத்து முக்கியமான கருத்து...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  2. சுற்றுலா பதிவை சுருக்காக முடித்து விட்டீர்கள்

    ReplyDelete
  3. சுற்றுலா மக்களின் மன அமைதிக்கு அவசியம்.

    ReplyDelete
  4. சுற்றுலா மூலம் பல அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    ஐ! முதல் கருத்து ![என நினைக்கிறேன்]

    ReplyDelete
  5. சுற்றுலா தினத்தின் நோக்கமும் மையக்கருத்தும் அருமை ..
    நல்ல பகிர்வு

    ReplyDelete

  6. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது இடம் பார்க்கக் கிளம்பி விடுவேன். இந்தியாவின் கிழக்குப் பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றது கிடையாது. சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கிறேன். சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள் நம் நாட்டில் ஏராளம். பதிவு சுருங்கினது நன்றாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மிக மிக மிக அழகான பூங்கா !!!!!!..........அருமையான படைப்பு
    மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு .

    ReplyDelete
  8. நல்லதோர் பகிர்வு. சுற்றுலா செல்வது மனதில் ஒரு வித உற்சாகத்தை உண்டு பண்ணும்.

    ReplyDelete
  9. சூப்பர் சுற்றுலாவும் படங்களும்.

    ReplyDelete
  10. காட்டியுள்ள மூன்று படங்களும் அருமை.

    சுற்றுலா பற்றிய நோக்கம் + மையக்கருத்து நன்கு விளக்கியுள்ளீர்கள்.

    குட்டியான ஆனால் மிகவும் சுட்டியான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete