நவசக்தி நாயகி
மதுரை மீனாட்சியாக,
காஞ்சி காமாட்சியாக, சமயபுர மாரியம்மனாக,
கன்னியாகுமரியில் கன்னியாகுமாரி ஆக
காசியில் விசாலாட்சியாக,
சிதம்பரத்தில் சிவகாமியாக,
கேரளத்தில் பகவதிஅம்மனாக,
கொல்கத்தாவில் காளியாக,
திருக்கடவூரில் அபிராமியாக,
திரிபுரசுந்தரியாக, மந்திரினியாக, சியாமளாவாக
இமயத்தில் பார்வதியாக,
ஆனைக்காவில் அகிலாண்டேஸ்வரியாகவும்,
சாரதாவாக
மைசூரில், சாமுண்டேஸ்வரியாக,
நீலியாக, சூலியாக,
அஷ்டலட்சுமியாக,
மகிஸாசுரமர்த்தினியாக வணங்குபவர்களுக்கு எல்லாவித அருள் சித்திகளையும் சக்திகளையும் வர்ஷித்து அருள்பாலிக்கிறாள்..
நவநாயகிகளின் அருள் பெற கொண்டாப்படுவது நவராத்திரி விழா..
பேசும் படங்கள். வார்த்தைகள் தேவையில்லை.
ReplyDeleteஉரிய காலத்திற்கு ஏற்ற உரிய பதிவு
படங்களும் வண்ணமும் கண்ணைப் பறிக்கின்றன!
மனதைக் கவர்ந்து நிக்குறது ஆலாத்தி எடுக்கும் அம்பாள் படத்துடன் சிறப்பான இந்த ஆக்கம் .
ReplyDeleteஅருமையான படங்கள்! குறிப்பாக அந்த ஆரத்தி மிக அழகு!
ReplyDeleteபடங்கள் மிகவும் அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அழகான படங்கள் அம்மா...
ReplyDeleteநன்றி...
நவராத்திரியில் நல்லதொரு பகிர்வு! நன்றி!
ReplyDeleteகோலத்தில் நவகிரக {9} நாயகிகள்.
ReplyDeleteஅருமை.
"வலைச்சரத்தில் இனிய காற்றாய் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வாழ்த்துகள் !"
ReplyDeleteதங்களின் தகவலுக்கு மிக்க நன்றி. உடன் சென்று பார்க்கிறேன்.
நவராத்திரி இனிய பதிவாக,
ReplyDeleteஆரத்திப்படமும் சிறப்பாக
நிறைந்த பதிவு. நன்றி. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நவசக்தி நாயகிக்கு வந்தனங்கள்.
ReplyDeleteகடைசியில் காட்டியுள்ள அம்பாள் வெகு அருமையாக உள்ளது.
டார்க் க்ரீன் கலர் புடவை + அரக்கு ஜரிகை பார்டர் அட்டகாசமாக உள்ளது.
எனக்கு மிகவும் பிடித்த கலர் காம்பினேஷன் அது.
>>>>>>
முதல் படத்தில் தீபாராதனை அனிமேஷன் ஜோர் ஜோர்!
ReplyDeleteகோலமும் பிரஸாதங்களும் அழகு.
முதலில் உள்ளது புட்டு தானே ;)))))
நீங்களும் எனக்குப் ’புட்டு’ தரவே இல்லை. ;(((((
புடாமல் அப்படியே உதிர் உதிராக சாப்பிடும் இதற்குப்போய் ‘புட்டு’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.
ஏதோ புட்டுக்கொள்வதற்காக செய்யப்படுவதால் இருக்குமோ?
எல்லாமே அழகாக உள்ளதுங்க.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
புடாமல் சாப்பிடுவது ஆனால் ’புட்டு ’ என்ற பெயர் என்றதும், எனக்கு என கவிதை “கத்தி[ப்]பேசினால்” ஞாபகம் வந்து விட்டது.
ReplyDeleteஆரம்பத்தில் AS A TRIAL சோதனைக்காகவே மட்டும் வெளியிட்டிருந்தேன்.
அதற்கு ஓரிரு தாமரைகளை மலரச் செய்யுங்கோ, ப்ளீஸ். ஏனோ இதுவரை உங்கள் கருணை அந்த என் கத்திக்கு மட்டும் கிடைக்காமல் உள்ளது.
இப்போ உங்களைக்கத்தி அழைக்கிறேன், வாங்கோ, ப்ளீஸ் ....
http://gopu1949.blogspot.in/2010/10/blog-post.html